Viduthalai Part 1 Movie - Onnoda Nadandhaa Song lyrics In Tamil

 

Onnoda Nadandhaa song lyrics penned by Suka, music composed by Ilayaraja, and sung by Dhanush & Ananya Bhat from the movie Viduthalai Part 1 .


Onnoda Nadandhaa  song lyrics
Song NameOnnoda Nadandhaa
SingerDhanush & Ananya Bhat
Music Ilayaraja
LyricstSuka
Movie Viduthalai Part 1

Onnoda Nadandhaa Song lyrics In Tamil

ஒன்னோட நடந்தா… கல்லான காடு
ஒன்னோட நடந்தா… கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

நீ போகும் பாத பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
நீ போகும் பாத பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

ராசாவே உன்னாலே… ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ராசாத்தி ஆகாசம்.. உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

சொல்லாத மாயங்கள்… உன்னால் நடக்குதே
ஒன்னோட நடந்தா. கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

காத்தில் வரும்… புழுதிய போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கி விட நெனைக்காது

முன்னேரி போக… முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்தொணைக்கு நாந்தான்
எந்தொணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே

நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்

கல்லான காடு… ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ஏத்திவச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேர்த்துவச்ச கனவுகள
நிறவேத்திவிட யாருமில்லையே

நிக்காத காலம்
நேராக ஓடும் எப்போது மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது

நம்பிக்கை கொண்டார்க்கு… நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்

கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ராசாத்தி ஆகாசம்… உன்னால விடியும்
லேசாக என்… நெஞ்சம் பூக்கின்றதே

சொல்லாத மாயங்கள்… உன்னால் நடக்குதே

ஒன்னோட நடந்தா… கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

Watch Onnoda Nadandhaa Song Video

Onnoda Nadandhaa song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Onnoda Nadandhaa song is from this Viduthalai Part 1 movie.

Dhanush & Ananya Bhat is the singer of this Onnoda Nadandhaa song.

This Onnoda Nadandhaa Song lyrics is penned by Suka.

By usingYoutube video downloaderyou can download youtube videos.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post